• Jan 15 2025

"மின்மினி" படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் பிரபல இயக்குனர்.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சுமார் ஏழுவருட காலமாக உருவாகி வரும் திரைப்படமான "மின்மினி" படத்தின் வெளியீடு தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன.வருகிற ஆகஸ்ட் 9 இல் திரையரங்குகளில் வெளியாவதாக  அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

Iru Perum Nadhigal (From "Minmini") - Single - Album by Khatija Rahman,  Shakthisree Gopalan & Halitha Shameem - Apple Music

நடிகர்களாக  எஸ்தர் அனில் , பிரவீன் கிஷோர் மற்றும் கௌரவ் கலாய் நடித்துள்ள இப் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தேறி சமூக ஊடங்கங்களில் பரவலான பகிர்வுகளுடன் தற்போது படத்தின் டிரைலர் வைரலாகி வருவதுடன் படத்தின் மீதான எதிர்பார்பை  டிரைலர் பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லலாம்.

Halitha Shameem's Minmini gets release date

இந்நிலையில் தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குனர் வரிசையில் இடம்பிடிக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள்  "மின்மினி" படத்தின் டிரைலர் லிங்கினை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு "மின்மினியின் ட்ரெய்லரை மிகவும் ரசித்தேன் , உண்மையில் ஒரு படத்திற்கான உத்வேகம் தரும் பயணம்.." என பதிவினையும் இட்டு  படக்குழுவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement