• Jan 18 2025

பிரபல டியூன் 2 படத்தின் சாதனையையே முறியடித்த கார்ட்டூன் படம்! மாஸ் காட்டும் வசூல் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் பல திரைப்படங்கள் பல சாதனைகள் படைத்து வருகின்றது வழக்கமான ஒன்றே ஆகும். இவ்வாறான நிலையில் ஒரு அனிமேஷன் படம் புகழ்பெற்ற லைவ் ஆக்சன் படமான டியூன் 2 இந்த வசூல் சாதனையை முறி அடித்துள்ளது.


டியூன்  பார்ட் டூ என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க காவிய அறிவியல் புனைகதை திரைப்படமாகும் , இது ஜான் ஸ்பைட்ஸுடன் இணைந்து திரைக்கதையை எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தின் சாதனையை இன்சைட் அவுட் 2 முறியடித்துள்ளது.


இன்சைட் அவுட் 2 என்பது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸிற்காக பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த2024 ஆம் ஆண்டு அமெரிக்க அனிமேஷன் திரைப்படமாகும். குறித்த திரைப்படம்  2 வாரங்களில் ரூ.10 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது புகழ்பெற்ற Dune - 2 திரைப்படத்தின் வசூலை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

Advertisement

Advertisement