• May 18 2024

பிபி ஜோடிகள் 2வது சீசனின் அட்டகாசமான புரோமோ- அமீர் மற்றும் பாவனியின் நடனத்தைப் பார்த்து வியந்த நடுவர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பிரமாண்டமாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 5 சீசன்களைக் கடந்துள்ளது. விறு விறுப்பாக ஓடும் இந்த ரியாலிட்ரி ஷோவின் 6 வது சீசனுக்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட நடன நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. முதல் சீசன் முடிவடைய இப்போது இரண்டாவது சீசன் கலக்கலான ஜோடிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது சீசனின் நடுவராக ரம்யா கிருஷ்ணன் வர இன்னொரு நடுவராக நடன இயக்குனர் சதீஷ் கலந்துகொள்கிறார். ப்ரியங்கா மற்றும் ராஜு போட்டியாளர்கள் என்று பார்த்தால் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

தற்போது பிபி ஜோடிகள் 2வது சீசனின் புரோமோ வந்துள்ளது, அதில் பாவனி மற்றும் அமீர் நடனத்தை பார்த்து நடுவர்கள் அப்படியே ஆடிபோய்விட்டார்கள். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement