• May 19 2024

முன்பதிவிலேயே வாரிசை ஓரங்கட்டிய துணிவு... அதுவும் இத்தனை கோடியா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் வருகிற 11ஆம் தேதி  பிரமாண்டமாக வெளியாகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இரு திரைப்படங்களின் ப்ரீ புக்கிங் நேற்றில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில், இதுவரை துணிவு மற்றும் வாரிசு ப்ரீ புக்கிங்கில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.


அதன்படி விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 1.4 கோடி வரை வசூல் செய்துள்ளது.

ஆனால், அதைவிட அதிகமாக ரூ. 1.5 கோடி வசூல் செய்து ப்ரீ புக்கிங்கில் வாரிசு படத்தை ஓரங்கட்டியுள்ளது துணிவு. எனினும் முன்பதிவில் நம்பர் 1 என நிரூபித்துள்ளார் அஜித்.


Advertisement

Advertisement