• May 29 2023

நிகழ்ச்சி மேடையில் மார்பை ஓப்பனாக காட்டிய நடிகை.. என்ன கொடுமைடா இது.. புகைப்படங்களால் ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல மாடலும், கவர்ச்சி நடிகையுமாகத் திகழ்ந்து வருபவர் நடிகை பூனம் பாண்டே. இவர் நிர்வாண வீடியோக்களை தயாரித்து வந்த தயாரிப்பாளர் சாம் பாம்பேவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு கோவாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் அவரை அடித்துத் துன்புறுத்தியதாக கணவர் மீது புகார் அளித்த நிலையில், அதன் பின்னர் எழுந்த சண்டைக் காரணமாக இருவரும் பிரிந்து கொண்டனர்.


அதன் பின்னர் அடக்கி வாசித்த பூனம் பாண்டே, நிர்வாண வீடியோக்களால் பல வழக்குகளில் சிக்கியும் இருந்தார். மேலும் சமீப காலமாக வெறும் கவர்ச்சியை மட்டும் காட்டியபடி பிகினி உடைகளில் மட்டுமே போட்டோக்களையும் வீடியோக்களையும் அடிக்கடி பதிவிட்டும் வருகின்றார்.


இந்நிலையில், நேற்று இரவு நடந்த டெலி சக்கார் விருது விழா நிகழ்ச்சியில் நடிகை பூனம் பாண்டே உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட் உடன் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அதாவது அவரது வீடியோ காட்சிகளில் மொத்த முன்னழகும் வெளியே ததும்பி வர ரசிகர்களும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்தவர்களும் என அனைவரும் ஷாக் ஆகி விட்டனர். 


அதுமட்டுமல்லாது ஒட்டுமொத்த மார்பையும் மறைக்காமல் காட்டியபடி தான் எடுத்த போட்டோக்களையும் கூச்சமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாண்டே.


Advertisement

Advertisement

Advertisement