• May 20 2024

சிவகார்த்திகேயனின் மிரட்டலான நடிப்பில் உருவாகிய அயலான் படத்தின் டீசர் ரிலீஸ்

stella / 7 months ago

Advertisement

Listen News!


இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் அயலான். இப்படத்தில் ராகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு  ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'அயலான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி,இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement