• May 19 2024

திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சூர்யாவின் ரீல் அப்பா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் பூ ராமு.

வயதானாலும் தன்னுடைய இயல்பான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் நீர்ப்பறவை, சூரரைப் போற்று, பரியேறும்பெருமாள் ,கர்ணன் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். அதிலும் சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவின் அப்பாவாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த நிலையில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜுவ் காந்தி அரசமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இவர் விரைவில் குணமடைய ஆவண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தித்து வருவரும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement