• May 19 2024

வெறித்தனமாக வெளிவந்த சூர்யாவின் கங்குவா டைட்டில் டீசர்...இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் சூர்யா 42.இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கிவரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.

வரலாற்று பின்புலத்துடன் உருவாகிவரும் இந்தப் படத்தில் இருவேறு காலகட்டங்களை ஒட்டி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.


 வரலாற்று பின்புலத்துடன் ஒரு கேரக்டரும் அதில் பலவிதமான கெட்டப்புகளும் காணப்படும் என்றும் மற்றொரு கேரக்டர் தற்போதைய காலகட்டத்தை பற்றியது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.இதோ அந்த டீசர்..



Advertisement

Advertisement