• Aug 12 2025

இ.சி.ஆரில் புது வீடு..குடும்பத்துடன் மீண்டும் சென்னைக்கு திரும்பிய சூர்யா..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் சூர்யா தற்போது பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகின்றார். மேலும் இவர் குடும்பத்துடன் சமீபத்தில் மனைவி ஜோதிகாவின் சொந்த ஊரான மும்பையில் சென்று செட்டில் ஆகினார். இதுவும் பலராலும் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் பிள்ளைகளின் படிப்புக்காக அங்கு சென்றிருப்பதாக கூறினார்.


இந்த நிலையில் தற்போது சென்னை வந்தால் நடிகை ஜோதிகா சூர்யாவின் அப்பா அம்மா இருக்கும் வீட்டில் தாங்காது ஹோட்டலில் தங்குவதால் சூர்யா இ.சி.ஆரில் புது வீடு ஒன்றினை கட்டி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.


மேலும் இவர்கள் மீண்டும் மும்பையில் இருந்து வந்து சென்னையில் செட்டில் ஆவதற்கான வாய்ப்புகள் பெரிதும் இருப்பதாகவும் ஒரு சில செய்திகள் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement