• May 06 2024

திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டை ஆடியோவை லாஞ்ச் செய்யவுள்ள சன்டிவி- எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் தனுஷ் மற்றும் அனிருத் வெள்ளை வேட்டி சட்டையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைப்பதால் ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர். இவர்களில் கூட்டணி அமைந்ததால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்துக்கு இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு சன் டிவியில் இந்த ஆடியோ லாஞ்ச் ஒளிபரப்பாக உள்ளது

திருச்சிற்றம்பhttps://cinesamugam.com/vijay-sethupathi-who-will-play-a-cameo-role-in-shah-rukh-khans-jawan-do-you-know-when-the-shooting-will-start/லம் இசை வெளியீட்டு விழா புரமோவை விஜய் டிவி பாணியில் வித்தியாசமாக தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது. வகுப்பறையில் மாணவர்களுக்கு a2 + b2= ? என கேட்க DNA என மாணவர்கள் பதிலளித்து தாய்க் கிழவி பாடலுக்கு நடனம் ஆடுவது போல அமைந்துள்ள புரமோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement