• Apr 27 2024

மஞ்சள் நிற உடையில் தாறுமாறான அழகில் ஜொலிக்கும் கே. ஜி.எப் நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட நடிகரான யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி.துளு நாட்டைச் சேர்ந்த இவர் மிஸ் கர்நாடகா பட்டத்தையும் பெற்றார்.பின்னர் இந்த ஆண்டு வெளிவந்த KGF Chapter 2 படத்தின் மூலம் இந்திய அளவில் அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

KGF Chapter 2 கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது முகநூல் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். மஞ்சள் நிற உடையில் இந்த போட்டோ ஷூட்டில் தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராஃபர் கேமரா செந்தில் எடுத்துள்ளார்.நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது கோப்ரா படத்தில் பாவனா மேனன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்து.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement