• Apr 25 2024

ஷாருகானின் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ள விஜய்சேதுபதி- சூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் முக்கிய இயக்குநரான அட்லியின் இயக்கத்தில் ஷாருகான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான்.இந்தத் திரைப்படம் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகின்றது. இப்படத்தில் ஷாருகான் இரட்டை வேடத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படத்திற்காக அனிரூத் இசையமைத்துள்ளார்.இந்த விஷயங்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர் படத்தில் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளதாகவும் இம்மாத இறுதியில் சென்னையில் துவங்கவுள்ள சூட்டிங்கில் அவர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது சென்னை சூட்டிங்கில் விஜய் சேதுபதியும் பங்கேற்க உள்ளதாக வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதி கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement