• Jan 18 2025

SK 25 அப்டேட் ,சூரியாவின் இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

இயக்கத்தில் சூர்யாவின் 43 வது படமாக உருவாகவிருந்த புறநானூறு திரைப்படத்தில் இருந்து சூர்யா சில காரணங்களினால் விலகியுள்ள நிலையில் குறித்த படத்தின் கதாநாயகனாக நடிக்க சிவகார்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஆரம்பத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருந்த இத் திரைப்படத்தினை தற்போது கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான  "ஹோம்பலே பிலிம்ஸ்" தயாரிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Shah Rukh Khan To Star In A Rohit ...

1965 காலகட்டத்தில் தமிழகத்தை உலுக்கிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு புறநானூறு படத்தின் கதைக்களத்தை சுதா கொங்கரா உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் 25 வது படமாக இப்படம் அமைவது சிவகார்த்திகேயனுக்கு மேலுமொரு மைக்கல் என்றே சொல்லலாம்.


Advertisement

Advertisement