• Oct 05 2024

குட் நைட் இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்! SK போட்டுள்ள மாஸ் திட்டம் !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாத்துறைக்குள்  வந்ததுடன் குறுகிய காலத்தில் பிரபலமாகியும் உள்ளனர். அவ்வாறு தற்போது முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட் கிடைத்துள்ளது. 


சிவகார்த்திகேயன் என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் பாடலாசிரியரும் ஆவார். இவர்  மெரினா திரைப்படத்தில்  கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார். 


இவ்வாறான இவர் குட் நைட் திரைப்பட இயக்குனருடன் இணைந்து ஒரு திரைப்படம் நடிக்க உள்ளார். தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் , டான் பட இயக்குனர் சிபிசக்கரவர்த்தி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோருடனும் நடிக்க உள்ளத்துடன் அந்த பட்டியலில் குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரகேகரனும் இணைந்துள்ளார்.  

Advertisement

Advertisement