• Mar 31 2025

சீரியல் நடிகையின் பதிவால் பரபரப்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

பிரபல சீரியல் நடிகை ஸுருதி நாராயணன் அவர்களின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது பரவி வருகின்றது. இந்த வீடியோ காட்டுத்தீ போல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில் திடீரென தனது இன்ஸ்டா கணக்கை private பக்கமாக மாற்றியுள்ளார்.


தற்பொழுது அவர் குறித்த வீடியோ பொய்யானது என நடிகை இன்ஸ்டா பதிவு ஒன்றின் மூலம் கூறியுள்ளார். அந்த பதிவில் ஒருவரின் ai பதிவு ஒன்றினை பதிவு செய்து விளக்கியுள்ளார். மேலும் இந்த வீடியோவினை யாரோ திட்டமிட்டு பரப்பியுள்ளார்கள் என கூறியுள்ளார்.


இன்று இவர் தனது இன்ஸ்டா பக்கத்தினை public மாற்றி சேலையுடன் போட்டோசூட் செய்த போது எடுத்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். மேலும் அவரது பதிவில் தனது வீடியோவும் ai மூலம் எடுக்கப்படுள்ளது என சூதனமாக பதிவிட்டுள்ளார். மேலும் இவரது கருத்து பொய்யென ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement