• May 05 2026

சிறகடிக்க ஆசை சங்கீதா ஸ்டோரி! எனக்கு இப்ப அவசரமா ஒரு ஆள் வேணும்! எனக்கு மெசேஜ் போடுங்க..

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோரால் விரும்பப்படும் சீரியலாக சிறகடிக்க ஆசை காணப்படுகின்றது. பல எபிசோட்களை கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த நாடகத்தில் நடிக்கும் சங்கீதாவின் ஸ்டோரி வைரலாகி வருகின்றது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகவும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குடும்ப நாடகம் , நகைச்சுவை , காதல் என அனைத்து அம்சங்களும் கொண்ட இந்த நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்களும் பெரிய அளவில் பிரபலமாகி உள்ளனர். 


இந்த நிலையிலேயே இதில் மீனாவின் தங்கச்சியாக நடிக்கும் சங்கீதா தனது இன்ஸ்ட்டா ஸ்டோரியில் தனக்கு அவசரமாக ஒரு ஆடை வடிமைப்பளார் தேவை எனவும், அவ்வாறு யாரவது இருந்தால் எனது  இன்ஸ்டா ஐடிக்கு உடனடியாக ஒரு மெசேஜ் போடுங்கள் எனவும் பதிவிட்டுளளார். இது பலராலும் இவர் யாருக்காக கேட்கின்றார்? இவருக்காக கேட்கின்றார் என்றால் வடிவமைத்து ஆடை போடும் அளவுக்கு சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாரா? என விமர்சித்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement