• Jun 27 2025

ஹாலிவுட்டில் சமந்தா! சாருக்கானுடன் இணையும் சமந்தா! என்ன படம் தெரியுமா ?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் , சீரியல் நடிகராகவும் இருந்து தீவானா என்ற திரைப்படத்தின் மூலம் தந்து சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் ஷாருக்கான் ஆவார். சமீபத்தில் இந்தியாவின் டாப் ஸ்டாராக இருக்கும் இவருடன் சமந்தா நடிக்க உள்ளார்.


இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா ஆவார். மாசுகோவின் காவேரி என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் சமீபத்தில் புஸ்பா படத்தில் பாடல் ஒன்றுக்கு ஆடியதன் மூலமே பிரபலமானார்.


இவ்வாறான இவர் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் தேசபக்தி குறித்த திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் இணைவதனால் குறித்த படத்திற்கு அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்றது. 

Advertisement

Advertisement