• Jun 27 2025

ஊனமுற்ற குழந்தைக்கு மோட்டர் சைக்கிளா? ? ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு சில நடிகர்கள் மாத்திரமே தாங்கள்  உழைக்கும் பணத்தை அவர்கள் மட்டும் வைத்திருக்கலாம் அதை வைத்து பல ஏழை மக்களுக்கு உதவி செய்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் மனித கடவுள் என போற்றப்படும் ராகவா லாரன்ஸ் புதிய அறிவிப்பை கூறியுள்ளார்.


நடன கலைஞரும் , இயக்குனரும் , நடிகரும் என அனைத்து பரிமாணங்களிலும் கலக்க கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் பொதுவாகவே ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளையையும் கூட தொடங்கியிருந்தார்.


இவ்வாறான இவர் சமீபத்தில் ஊனமுற்ற சிறுமி ஒருவர் உதவி கோரி வீடியோ பதிவிட்டிருந்த நிலையில் குறித்த சிறுமிக்கு உதவி செய்துள்ளார். அந்த சிறுமியை நேரில் அழைத்து அவருக்கு பாடசாலை செல்வதற்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்ததுடன் அவரது சிகீட்ஸை செலவையும் ஏற்றுள்ளார். 

  

Advertisement

Advertisement