• May 20 2024

ரோஸ் மற்றும் பேபிள் கலர் உடையில் மீசைய முறுக்கு திரைப்பட நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறும்படங்களின் மூலம் அறிமுகமானவர் தான் ஆத்மிகா. இதனைத் தொடர்ந்து ஹிப் ஹோப் ஆதி நடிப்பில் வெளியாக மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.

பின்பு விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருத்தன் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படமானது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை ஈட்டித் தரவில்லை.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது ரோஸ் மற்றும் பேபிள் கலர் உடையில் வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement