• Apr 28 2024

கசிந்த புஷ்பா 2 பட ஸ்டில்! மிரட்டலான மாஸ் லுக்கில் அல்லு அர்ஜுன்.. வைரல் புகைப்படங்கள் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக புஷ்பா 2 பட டீசரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. 

புஷ்பா போலீசிடம் இருந்து தப்பி காட்டில் வாழ்ந்து வருவது போல அந்த மூன்று நிமிட வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.மேலும் தற்போது அல்லு அர்ஜுன் பெண் கெட்டப்பில் இருக்கும் போட்டோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பெண் கெட்டப்பில் அல்லு அர்ஜுன் இருக்கிறார்.

இது fan made போஸ்டர் தான் என்றாலும் தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது.  


Advertisement

Advertisement

Advertisement