• Jan 19 2025

கயலை பின்னுக்கு தள்ளி முன்னேறிய சிறகடிக்க ஆசை சீரியல்! புதிய மாற்றத்தில் வெளியான TRP ரேட்டிங்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி மவுசு உண்டு.

அதன்படி, டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு அதிக தொகையினை விளம்பரதாரர்களிடமிருந்து பெற முடியும். 

இதற்காகத்தான் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன. 


அந்த வகையில் இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை, தினம் தோறும் பார்த்து ரசிக்கப்பட்டு வரும், சீரியல்களில் டாப் 10 ரேட்டிங்கை கைப்பற்ற சீரியல்கள் போட்டி போட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதில் டாப்பில் 5ல் கூட வராமல் இருந்த விஜய் டிவி தொடர் இப்போது டாப் 3ல் வந்துள்ளது. வேறு எந்த தொடரும் இல்லை சிறகடிக்க ஆசை தான் தற்போது முன்னிலைக்கு வந்துள்ளது.

இதோ டாப் 5 சீரியல்கள் விவரம்,


எதிர்நீச்சல்

சிங்கப்பெண்ணே

சிறகடிக்க ஆசை

கயல்

வானத்தை போல

Advertisement

Advertisement