• May 20 2024

சூப்பர் ஸ்டார் ரஜனினை எதிர்த்து களமிறங்கும் பிரித்விராஜ்! தலைவர் 171 வெளியானது புதிய அப்டேட்!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜனிகாந் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் தலைவர் 171 இப்படத்தின் மூலம்  சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்துடன்  லோகேஷ் முதல் முறையாக கைகோர்த்துள்ளார். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம்  ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என லோகேஷ் கூறியுள்ளார். இதனால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


தலைவர் 171 படத்தின் வில்லன் குறித்து  புதியதகவல் ஒன்று  வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக  கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதும் குறிப்பிடதக்கது.


Advertisement

Advertisement