• Jan 15 2025

அழகை நச்சுன்னு காட்டி நிற்கும் பூனம் பஜ்வா... வர்ணித்து ரசிக்கும் இளசுகள்!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பூனம் பஜ்வா தற்போது படவாய்ப்பு இல்லாததால், எப்படியாவது படவாய்ப்பை பெற இணையத்தில் கவர்ச்சிகாட்டி வருகிறார். தற்போது அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.  


தெலுங்கு படமான மொடட்டி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார்.  சேவல் படம் இவருக்கு நல்ல ஒரு மார்க்கெட்டை கொடுத்தது. அதன் பின்னர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். ரோமியோ ஜூலியட் படத்தில் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட பூனம் பஜ்வாவிற்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்தன. 


பட வாய்ப்பு இல்லாததால் இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 3.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர் இன்ட்ஸ்டாகிராமில் முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், அவரின் அழகில் மயங்கி லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement