• Jan 15 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் கட்டிய புதிய வீடு... வைரலாகும் அழகிய புகைப்படங்கள்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பான முதல் சீசன் முடிவடைய 2வது சீசன் அப்பா-மகன்கள் என்ற கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 2வது சீசனில் சில மாதங்களுக்கு முன்பு என்ட்ரி கொடுத்து தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சரண்யா துரடி.


இவர் அழகாக நடித்து வந்தாலும் இவரது கதாபாத்திரம் குறித்து மக்கள் தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகிறார்கள். இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சரண்யா துரடி வாழ்க்கையில் முதல்முறையாக அவருடன் வரலட்சுமி பூஜை, தெரிந்த வரைக்கும் கும்பிட்டேன் என பதிவு செய்துள்ளார். அண்மையில் இவர் தனது பிடித்த வகையில் புதிய வீடு கட்டி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.  

Advertisement

Advertisement