• Jan 18 2025

விஜய் சூப்பர் ஸ்டாரா ஆவார்னு யாரும் அப்போ நினைக்கல..! ராதிகா பகீர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சிறுவனாக இருக்கும் போது நடிகை ராதிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைராகி வருகிறது.

1988ம் ஆண்டு வெளியான 'இது எங்கள் நீதி' திரைப்படத்தில் நடித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றே தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த படத்தில், ராம்கி, ராதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தில் நடிகர் விஜய்யும் நடித்திருப்பார். 


'இது எங்கள் நீதி' திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்த ராதிகா தெறி திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருப்பார் ராதிகா. தற்போது விஜய் நடித்த லியோ திரைப்படம் உலகளவில் பெறப்பட்ட வசூலில் பெரும் சாதனையை படைத்துள்ளது. 


இந்நிலையில், நடிகர் விஜய் இப்படி ஒரு பெரும் நடிகராக வளருவார் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை. அவர் பெரும் நடிகராக மாறினாலும், சிறு வயதில் இருந்ததுபோல் தான் பணிவுடன் அன்பாக இருப்பதாகவும் நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement