• Apr 30 2024

நயன் - விக்கியின் திருமணம் நடக்கும் இடத்தின் புகைப்படம் கசிந்துள்ளது- அட இதுவா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 7 வருடங்களுக்கு மேலாக காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

இவர்களுக்கு நாளைய தினம் பிரமாண்டமாக மகாவலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

இத்திருமண நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் பங்குபற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.

விறுவிறுப்பாக திருமண ஆயத்தங்கள் நடந்து வரும் நிலையில் மருதாணி நிகழ்ச்சி நடந்துள்ளது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் நடக்கும் ரெசோர்ட் இடத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement