• Jan 21 2026

"இன்ரலஷ்னல் க்ரஷ்" மட்டுமல்ல என்னுடைய க்ரஷ்...!ரஷ்மிகாவை புகழ்ந்து பேசிய நாகர்ஜுனா...!

Roshika / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா.இவர் தற்போது குபேரா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். இந்த நிலையில் "குபேரா" சக்சஸ் மீட்டில் ரஷ்மிகாவை புகழ்ந்து பேசிய நாகர்ஜுனா வீடியோ சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகின்றது. 


இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்த குபேரா திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் ரசிகர்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது .இந்த நிலையில் சக்சஸ் மீட்டில்   நாகர்ஜுனா பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகின்றது. 


அவர் கூறுகையில் "ரஷ்மிகாவை  சில நேரங்களில் பார்க்கும் போது நடிகை ஸ்ரீதேவி ஞாபகம் வருகின்றதாகவும்குபேரா படத்தின் பிரேம்களில் நான் அதை உணர்ந்ததாகவும் கூறியிருந்தார் . மேலும் புஷ்பா திரைப்படத்தின் பின்பு "இன்ரலஷ்னல் க்ரஷ்" என்ற பட்டம்  வந்ததாகவும் கூறி இருந்தார். 


தொடர்ந்து கூறும் போது  இந்த படம் பார்த்த பிறகு "இன்ரலஷ்னல் க்ரஷ்"  மட்டுமல்ல தன்னுடைய க்ரஷ் என்றும் கூறி இருந்தார். மேலும் இந்த படத்தில் நீங்கள் மிகவும் அழகா இருந்தாகவும் கூறினார். மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள்  கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement