• May 19 2024

நா ரெடி தா வரவா..... முதல் போட்டியாளராக களமிறங்கிய கூல் சுரேஷ். கூல் சுரேஷ் சொன்ன பஞ் டயலக் என்ன தெரியுமா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

கூல் சுரேஷ் சிறந்த நகைச்சுவை நடிகர்  ஆவர்.இவர் நகைச்சுவை நடிகராக திரைப்படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் சிறிய அளவிலான எதிர் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இவர் சாக்லேட், காக்க காக்க, தேவதையை கண்டேன், சிங்கம் புலி, எம் குமரன், குசேலன், பாலம், படிக்காதவன், கந்தகோட்டை என பல திரைப்படங்களில் தொடர்ந்து  நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். 



கூல்  சுரேஷ் இன்றைய தினம் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன்மையான போட்டியாளராக உள்ளே சென்றிருந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கூல் சுரேஷ்  மேடை ஏறி நான் சாதாரண மனிதன் என கூறி கண் கலங்க ஆரம்பத்திலயே சிம்பதி கிறியேட் பண்ணி இருக்கிறார்..

இவர் வீட்டிற்குள் நுழைந்ததும் ஆனந்தத்தில் ஹமராவுக்கு  முன்நின்று  மகா பிரபு நீங்க இங்கயும் வந்திட்டியளா? என உரத்த குரலில் கத்தினார்.பிறகு ஒரு பஞ்சு சொன்னாங்க பாருங்க கூல் சுரேஷ்  தூனிலும் இருப்பான் இனிக்கின்ற கரும்பிலும் இருப்பான்  என தன்னை புகழாரமாகவும்  கூறியிருக்கின்றார்.



பிக்பாஸ் அறிமுக வீடியோவில் ஜோக்கராகா உள்நுழைந்த   கூல் சுரேஸிற்கு கமல் கூல் என்பது பட்டபெயர் சுரேஷ் என்பவர் யார் என வெளிபபடுத்தவே இங்கு வந்துள்ளீர்கள் என கூறியுள்ளார்.

சமீபத்தில் மன்சூர் அலிகானின் நடித்த சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பிரபல தொகுப்பாளினிக்கு மாலையணிவித்து தொகுப்பாளினியிம் வாங்கி கட்டி  பிரபலமானவர்.என்றும் சொல்லலாம்.

முதல் போட்டியாளராக உள் நுழைந்த சுரேஷ் பிக்பாஸ் வீட்டிற்கு  ஹப்டனாகி இருக்கிறார். கூல் சுரேஷ் கூலாக இருக்க போகிறாரா ?அல்லது தன் சாமர்த்தியத்தால் வீட்டை ஆளப்போகின்றா? என்பதை  பாெறுத்திருந்து பார்போம். 

Advertisement

Advertisement