• May 12 2024

வானவேடிக்கை வெடித்த காட்சியை வீடியோவாக வெளியிட்ட இசையமைப்பாளர் இளையராஜா

stella / 1 year ago

Advertisement

Listen News!

70களில் தொடங்கி தற்போதைய காலம் வரை திரையுலகியில் இசை ஜாம்பவானாக வலம் வருபவர் தான் இளையராஜா சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ர வீணா, பழசி ராஜா, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களுக்கு சிறந்த இசையை அமைத்த இளையராஜா தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

இவருக்கு கணக்கில் அடங்காத ஏகப்பட்ட மாநில விருதுகளும், இசையுலகில் வழங்கப்படும் உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசால் பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு சமீபத்தில் ராஜ்யசபா நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் மற்றும் திரையுலக பிரபலங்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் என அனைவருமே இசைஞானிக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

https://twitter.com/ilaiyaraaja/status/1546117206094004224

இந்நிலையில், தான் இருக்கும் இடத்தை சுற்றி வானவேடிக்கை வெடிக்கும் காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார் இளையராஜா. இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement