• May 22 2024

லியோ பட வெற்றிக்கு லோகேஷிற்கு கிடைத்த பரிசு! மீம்சை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளிவந்த படம் லியோ. உலகம் முழுவதும் லியோ ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிவிட்டது. அதற்கு காரணம் விஜய்யின் வெறித்தனமான நடிப்பும், லோகேஷின் அற்புதமான படைப்பும் சேர்ந்த கலவைதான் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.


இந்த நிலையில் லியோ பட இயக்குநர் லோகேஷுக்கு லலித் குமார் ஹெலிகாப்டர் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் வைரலாகி வருகின்றது. மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து , சன் பிக்சர்ஸ் நிறுவனம், அனிருத், ரஜனி ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்த கொடுத்திருந்தார்கள்.


 இதனை வைத்தே ரசிகர்கள் இந்த மீம்சை உருவாக்கி சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement