• Sep 20 2024

KGF-3 படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் முன்னணி நடிகைகள் !

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.

இதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படமும் ஏப்ரல் 14ஆம் திகதி வெளியாகி 1200 கோடிக்கு மேல் வசூலை செய்துள்ளது.

மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் இப்படத்தின் 3 வது பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதில், சில பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகைகள் பிரசாந்த் ஜ நீல்ஸ்அ தொடர்புகொண்டு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.மேலும் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement