• Feb 12 2026

சக்திவேலை கடுமையாக தாக்கிய கோமதி... ராஜிக்கு பிடிச்சதை எல்லாம் வாங்கிக்கொடுக்கும் கதிர்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ராஜியைப் பார்த்து கிளாஸ் எல்லாம் எப்புடி போச்சு என்று கேட்கிறார். அதுக்கு ராஜி அதெல்லாம் சூப்பரா போச்சு என்கிறார். அதனை அடுத்து ரெண்டு பேரும் ரோட்டில கதைச்சுக் கொண்டு போகிறார்கள். பின் ரெண்டு பேரும் ரெஸ்டாரெண்டுக்கு சாப்பிடப் போகிறார்கள். அப்ப கதிர் ராஜிக்கு பிடிச்ச எல்லாத்தையும் ஓடர் பண்ணுறார்.

மறுபக்கம் மீனா கோமதியோட ரூமுக்கு போய் இடம் முழுக்க குப்பையாக்கிற அளவுக்கு என்ன பண்ணிவைச்சிருக்கீங்க என்று கேட்க்கிறார். அதுக்கு கோமதி அதெல்லாம் ஒன்னும் இல்ல என்கிறார். பின் மீனா என்ன அத்தை கதை ஏதும் எழுதிட்டு இருக்கீங்களா? அதை நான் பார்க்கலாமா? என்று கேட்கிறார். அதைக் கேட்ட கோமதி அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்கிறார்.


பின் கோமதி மீனாவைப் பார்த்து ஏதாவது கோபம் இருந்த என்னைய திட்டுவாரு ஆனா, பேசாமல் எல்லாம் இருக்கமாட்டாரு.. இப்ப உடம்பு சரியில்ல என்று சொல்லிக் கூட கண்டுக்காமல் இருக்கிறாரு என்று சொல்லி கவலைப்படுறார். அதைக் கேட்ட மீனா செந்திலும் தன்னோட கதைக்கிறேல என்கிறார். பின் அரசி மீனாவைப் பார்த்து அண்ணா கதைக்காமல் இருக்கிறது கஷ்டமா இல்லயா என்று கேட்கிறார்.

அதுக்கு மீனா நான் ஜாலியாக இருக்கிறேன் என்கிறார். அதைத் தொடர்ந்து கோமதி மீனாவ மாதிரி என்னால புருஷனோட கதைக்காமல் எல்லாம் இருக்கேளா என்கிறார். பின் கோமதி நான் என்ர புருஷனுக்கு லெட்டர் எழுதப்போறேன் என்கிறார். அதனை அடுத்து கோமதி சக்திவேல் கிட்ட போய் இப்ப உங்க ரெண்டு பேருக்கும் சந்தோசமா என்று கேட்கிறார். அப்புடியே கோமதி ரெண்டு பேரையும் பேசிக்கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement