கன்னட சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த நடிகை தான் பிரணிதா. இவர் தமிழில் உதயன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி என்னும் திரைப்படத்தில் நடித்தார்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சூர்யாவுடன் மாஸ் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் இப்போது தமிழ் ஹிந்தி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். கடந்த ஆண்டு நித்தின் ராஜூ என்பவரை திருமணம் செய்த பிரணிதா, தான் கர்ப்பமாக இருப்பதை தனது கணவரின் பிறந்தநாள் அன்று அறிவித்தார்.
தொடர்ந்து தனது கர்ப்பம் சம்பந்தமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறாu்.இந்நிலையில் தான் குளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்து விட்டு சிலர் பொசிட்டிவ் கெமண்களை பதிவிட்டு வந்தாலும் சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு திட்டித்தீர்த்து வருகுறார்கள்.
இதோ அந்த புகைப்படம்...
பிறசெய்திகள்:
- எஸ்.ஜே. சூர்யா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
- அதிதி ஷங்கரின் க்ரஷ் இந்த ஹீரோவா.. அவரே பகிர்ந்த தகவல்..!
- கட்டழகு மேனியை மொத்தமாக காட்டி இளசுகளை கதிகலங்க வைத்த சாக்ஷி அகர்வால் -இதோ புகைப்படங்கள்..!
- அதெல்லாம் உன்னோட தப்புப்பா: விஜய் சேதுபதிக்கே அட்வைஸ் பண்ணின மகன்.!
- பல வருடங்களின் பின் மறுபடியும் சந்திக்கவுள்ள விஜய் மற்றும் அஜித்-இது தான் காரணமா..?
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!