• Apr 05 2025

26 வயதான சோபியா லியோன் திடீர் உயிரிழப்பு! அடுத்தடுத்து மரணிக்கும் இளம் நடிகைகள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து அடுத்தடுத்து ஆபாச பட நடிகைகள் மரணித்து வருகிறார்கள். இது அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த கரஞ்சித் கவுர் அமெரிக்காவில் ஆபாச பட உலகில் அடியெடுத்து வைத்த போது அவரது பெயர் சன்னி லியோன் ஆக மாற்றப்பட்டது.

இவ்வாறு ஆபாச பட உலகில் நடிக்கும் நடிகைகளுக்கு லியோன்  என்கிற பெயர் வைப்பார்கள் போல.

சன்னி லியோனை போலவே தானும் பேமஸ் ஆக வேண்டும் என சோபியா லியோன் என பெயர் வைத்துக்கொண்டாரோ தெரியவில்லை.


1997 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த சோபியா லியோன் 18 வயதிலிருந்தே ஆபாச படங்களில் நடித்த தொடங்கினார்.


9 வருடங்களில் சுமார் ஒரு மில்லியன் டாலர் வரை சம்பாதித்த சோபியா லியோன், கடந்த மார்ச் முதலாம் திகதி முதல் பேச்சி மூச்சி இல்லாமல் உடல் செயலிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 26 வயதுடைய சோபியா லியோன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement