• Mar 26 2023

கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 6 days ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் இதுவரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வகையில்  சன்டிவியில் அண்மையில் முடிவடைந்த சீரியல் தான் கண்ணான கண்ணே. இதில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நித்யா தாஸ், ராகுல் ரவி, நிமிஷிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.


இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை நித்யா தாஸ்.நடிகை நித்யா தாஸ் இதற்கு முன், போன் மேகலை, இதயம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.


இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அட நம்ம கண்ணான கண்ணே சீரியல் நித்யா தாஸுக்கு இவ்வளவு பெரிய மகளா, இருவரும் ஒரே மாதிரி இருக்காங்களே என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்



Advertisement

Advertisement

Advertisement