• Mar 29 2023

திடீரென நடிகர் சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டல்- அதிரடியாக பாதுகாப்பில் இறங்கிய போலீஸார்- வைரலாகும் வீடியோ

stella / 1 week ago

Advertisement

Listen News!


ஹிந்தி திரையுலகில் பிரபலமா நடிகராக வலம் வருபவர் தான் சல்மான் கான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றது. இந்திய அளவில் மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 

உறுதியான உடல், கம்பீரமான தோற்றமளிக்கும் சல்மான் கானின் ஆரோக்கியத்திலும் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். 58 வயது நிரம்பிய நிலையிலும் இன்னும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்திலே தன்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்துள்ளார்.


இந்த நிலையில் சல்மான்கானுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, சல்மான் கானின் வீட்டின் பாதுகாப்பு வீடியோ சோதனை!!

அங்கு 4 முதல் 5 போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த கொலை மிரட்டலை விடுத்தவர் யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement