• Mar 25 2023

பாரதி செய்த செயலால் நெகிழ்ந்த கண்ணம்மா..பாரதி கண்ணம்மா-2 எபிசோட்

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா-2.இந்த தொடரின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

அதாவது கண்ணம்மாவை கொலை செய்ய கத்தியுடன் மர்மநபர் உள்ளே நுழைகின்றார்.இதனால் கண்ணம்மா திகைத்து போய் நிண்டு அவரை மறிக்க போராடுகின்றார்.


இந்த நேரம் பாரதியும் வந்து அந்த நபரை அடிக்கின்றார்.பின் போலீசுக்கு போன் பண்ணி அந்த நபரை பிடித்துக் கொடுக்கிறார் பாரதி.


இதன் பின் ரூமுக்குள் உள்நுழைந்து சார்ஜரை எடுத்து செல்ல கண்ணம்மா இங்கேயே இரு...என மனதிற்குள் சொல்கின்றார்.அதன் பிறகு படுத்திருந்த கண்ணம்மா பதறி அடித்து எழும்புகின்றார்..அதாவது கனவில் ரவுடிகள் வந்தது போல இருந்து வெளியில் சென்று பார்த்தால் இரும்பு கம்பியுடன் பாரதி உட்கார்ந்து இருக்கிறார்.

நீ போய் படு நான் இருக்கிறேன் எனக் கூறி பாரதி அங்கேயே படுத்து உறங்குகின்றார்.அதன் குளிப்பதற்காக எல்லா துணியை யும் எடுத்து சென்ற பாரதி ரவலை மட்டும் மறந்து விடுகின்றார்.பின் அதை எண்ணி பார்ரூமிற்குள்ளேயே பாரதி தவிக்க கண்ணம்மா எடுத்து கொடுக்கின்றார்.இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement