• Dec 07 2024

நீங்க இடுப்புல கை வைங்க! கொந்தளித்த ஆனந்தி! சமாதானம் செய்யும் கண்ணம்மா வீட்டுகாரர்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. நேற்று 2 தினங்கள் ஸ்கூல் டாஸ்க் வழங்கப்பட்டது. முன்னைய சீசன்களை விட மிக மோசமாக விளையாடிய ஸ்கூல் டாக்ஸ் சீசன் இது என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Arun Prasath (Bigg Boss Tamil) Wiki, Age, Family, Biography & More -  StudyBizz Bigg Boss

d_i_a

இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவில் பாய்ஸ் டீம் சமைத்து முடிகிற வரைக்கும் பெண்கள் அணி இடுப்பில் கைவைத்து கொண்டு நிற்க வேண்டும் என கேப்டன் முன்னிலையில் சொல்லப்படுகிறது. 

Bigg Boss Tamil Season 8: Contestants List With Photos | Confirmed  Contestants List of Bigg Boss Tamil Season 8 | BB Tamil 8 Contestants List  | Bigg Boss Tamil New Contestants |

அனைவரும் சரி என டாஸ்க்குக்கு ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் ஆனந்தி மற்றும் மஞ்சூரி ஒத்துக்கொள்ள வில்லை. அவர்கள் சமைக்கும் வரைக்கும் நாங்க இடுப்புல கைவச்சிட்டு நிக்க முடியாது என்று வாதிடுகின்றனர். எல்லாருக்குமே ஓகே ஆனால் அவங்களுக்கு கஷ்ட்டமாம் என்று சவுந்தர்யா சொல்கிறார். கேப்டன் அவர்களின் முடிவை கேட்க நாங்க சம்மதம் இல்லை என்று சொல்கிறார்கள். அத்தோடு முதல் ப்ரோமோ முடிவடைகிறது.   


Advertisement

Advertisement