சமீப காலங்களில் புது திரைப்படங்களை விடவும் ரீரிலீஸ் திரைப்படங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது. இவ்வாறு ரீரிலீஸ் கலாச்சாரம் பரவியதை தொடர்ந்தே மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மூலம் பேசப்பட்ட குணா திரைப்படம் ரீரிலீஸ் ஆகின்றது.
குணா ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேகா, ரோஷினி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட மலை குகையில் படமாக்கப்பட்ட காட்சியினால் பின்னாளில் அப்பகுதி குணா குகை என்றே அழைக்கப்படுகிறது.
குறித்த குணா குகையை அடிப்படையாக வைத்து எடுத்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் பிரபலமானதை தொடர்ந்து குறித்த குணா திரைப்படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு ஜூன் 21ல் உலகளவில் ரீ-ரிலீஸ் ஆகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!