• May 06 2024

மீனா,விஜய் சேதுபதியை தொடர்ந்து கமலுக்கு கிடைத்த அங்கீகாரம்…இதோ புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன் . இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம்.

மேலும் இப்படம் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளில் பல கோடி வசூலை குவித்து வருகிறது. நடிகர் கமல் ஹாசன் தற்போது துபாய் சென்றுள்ளார் என்பதையும், அங்கு அவருக்கு கோல்டன் விசா வழங்கப்போவதும் சில நாட்களுக்கு முன் தெரியவந்தது.

இந்நிலையில், இன்று துபாய்யில் அமீரக அரசு நடிகர் கமல் ஹாசன் அடுத்த 10 வருடத்திற்கான கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.மேலும் அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அத்தோடு கமல் ஹாசனுக்கு முன்பு, விஜய் சேதுபதி, காஜல் அகர்வால், பார்த்திபன், திரிஷா, அமலா பால், மீனா, போன்ற தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement