• May 18 2024

இளைய தளபதி என்ற பட்டம் முதலில் இந்த நடிகருக்கு தான் இருந்ததா..வெளியான தகவலால் ஷாக்கடைந்த ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினி மாவில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர் நடிகைக ளுக்கும் ஒரு ப ட்டப் பெயர் இருப்பது வழக்கமாக அமைந்து விட்டது. அந்த வகையில் சூ ப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நா யகன் கமல்ஹாசன், அல்டி மேட் ஸ்டார் அஜித் ஆகியோர் வரிசையில் இளைய தளபதி விஜய் என்ற பட்ட மும் இருந்து வருகின்றது.

நடிகர் விஜயின் ஆரம்ப கால திரைப்பட ங்களில் இருந்து இ ளைய தளபதி என்னும் பட்டம் இருந்து வருவது அனைவ ருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் அந்த வகையில் நா ளைய தீ ர்ப்பு, பூவே உனக்காக, திரு மலை, சிவ காசி, போக் கிரி, தெ றி, துப் பாக்கி போன்ற ஏராள மான திரைப்ப டங்களில் இ ளைய தள பதி எனும் பட்ட முடன் நடிகர் விஜய் வலம் வந்தார். சமீப த்தில் மெர்சல் எனும் திரைப் படத்தில் தொடங்கி மா ஸ்டர், பீ ஸ்ட் போன்ற திரை ப்படங்களில் தள பதி விஜய் ஆக மாறியது.

இந்தநிலையில் நடிகர் விஜய்க்கு இளைய தளபதி விஜய் என்னும் பட்டம் கொடுப்பதற்கு முன்பே பிக்பாஸில் கலந்துகொண்ட சித்தப்பு சரவணன் என்ற நடிகருக்கு கொடுக்கப் பட்டுள்ளதாம்.

ஆமாம் விஜயகாந்த் போல உருவமும் முக அமைப்பும் பெற்று சித்தப்பு சரவணன் தொண்ணூறுகளில் ஏராளமான திரைப்பட ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அந்த வகையில் இயக்குநுர் ஷங்கர் இயக்கத்தில் தனது நூறாவது படமான நல்லதே நடக்குமென்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் அந்த திரைப்படத்தின் டைட்டில் கார்டில் இ ளைய தள பதி சரவணன் எனும் பட் டப்பெயர் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து பிர பல பத்திரிக் கையாளர் நடிகர் சரவணனிடம் பேட்டி எடுக்கும்போது அவர் கூறியது என்ன வென்றால் சேலத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த நிலையில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி முன்னணி நடிகராக வலம் வந்த சரவணனுக்கு சேலத்தில் பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அத்தோடு அங்கு கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் சினிமாவில் தளபதியாக கலக்கிக் கொண்டிருக்கும் சரவணனுக்கு இ ளைய தளபதி என்று பட்டம் கொடுக்கலாமென பட்டப் பெ யர் சூட்டினார்கள்.

மேலும் அதை எடுத்து நடிகர் சரவணன் திரைப்பlத்தில் இளைய தளபதி சரவணன் எனும் பெயர் இடம்பெற்றது. அதன் பிறகு பட வாய்ப்பி ல்லாத நிலையில் தவித்த நடிகர் சரவணன் விஜய் நடிக்கும் ஒரு படத்தில் இளைய தளபதி விஜய் என அவருக்கு பட்டம் கொடுத்தபோது அதிர்ச்சியில் தனது அண்ணனுடன் எஸ் ஏ ந்திரசேகர் சந்தித்து எப்படி என்னுடைய டைட்டிலை நடிகர் விஜய்க்கு பயன்படுத்த முடியுமென கேள்வி கேட்டார்.

எனினும் அதற்கு பதிலளித்த சந்திரசேகர் பட வாய்ப்பு வரும்போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார்.அதன் பின்னர் பட வாய் ப்புகள் சரி யாக

கிடைக்காததால் சினிமாவில் இருந்து ஒதுங்கிய நிலையில் இளைய தளபதி என்ற பட்ட பேரையும் மறந்துவிட்டார். அதன் பின்னர் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த பருத்திவீரன் எனும் திரைப்பட த்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தனது திரை வாழ்க்கை தொடங்கினார். இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் மிகு ந்த ஆச்சரி யத்திற்கு உள் ளாகி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement