• Jul 04 2024

திரைப்படங்களில் நடிப்பது மாத்திரமன்றி காஜல் செய்யும் செயல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பதற்காக நடிகர்களை போன்று கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அவர்களில் ஒரு சில நடிகைகளுக்கே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகின்றது.

மேலும் சிலருக்கு அவ்வளவாக தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்த வகையில் சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தமது வாழ்க்கையில் செட்டிலாகி விடுவதை பார்த்துள்ளோம்.

ஆனால் சில நடிகைகள் தங்களுக்கென சொந்தமாக பிஸ்னஸ் தொடங்கி அதை நடத்தி வருகிறார்கள். அப்படி வெற்றிகரமாக தங்களில் சொந்த பிஸ்னஸை செய்து வரும் முக்கிய நடிகைகள் ஒருவர் காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டாப் நடிகையாக உள்ள காஜல் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி வருகின்றார்.

தற்போதி இவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.இவ்வாறு இருக்கையில் மேலும் காஜல் Marsala என்ற அணிகலன்கள் விற்பனையகத்தை நடத்தி வருகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement