• Apr 28 2024

கிளாமராக சேலையணிந்து.. ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த ஜான்வி கபூர்.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் பிரபல தயாரிப்பாளரான போனிகபூரை திருமணம் செய்து இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.


மேலும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முதல் மாரடைப்பினால் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவருடைய மகளான ஜான்வி கபூர் பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.


இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜான்வி தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது கிளாமராக சேலையணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement