• May 04 2024

அம்மாவைப் போல கறுப்பு நிற சேலை உடுத்தி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை சோகத்துக்குள்ளாக்கிய ஜான்வி கபூர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் மறைந்த நடிகை தான் ஸ்ரீதேவி, இவர் சில ஆண்டுகளுக்கு முதல் மாரடைப்பால் இறப்புக்குள்ளானார்.இவரது இறப்பு திரையுலகிரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் பிரபல தயாரிப்பாளரான போனிகபூரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் வாணிகபூர் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் ஜான்வி கபூரும் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்ததாக குட் லக் ஜெரி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழில் நயந்தாரா நடிப்பில் ஹிட்டான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் அவரின் அம்மாவை நினைவு படுத்திருக்கிறது. கருப்பு நிற சேலையில் ஸ்ரீதேவி போல ஜான்வி கபூர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement