• May 19 2024

ஜெயிலர் பட வில்லன் மொக்க....ட்வீட் போட்டு கலாய்த்த ரசிகர்கள்...!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது . ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் வருகின்றனர்.

ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் 900 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இத்தனை திதிரையரங்குகளில் வெளியாவது இதுவே முதன்முறை ஆகும்.உலகம் முழுவதும் 4ஆயிரம் திரைகளில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

 காலையில் இருந்து படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில், விஜய் ரசிகர்கள் படத்தை படுமோசமாக விமர்சித்து வருகின்றனர்.

ஜெயிலர் படம் பார்த்த ரசிகர் ஒருவர் 2வது பாதியில் என் பக்கத்துல இருதா ரெண்டு பேருக்கு வீட்டுக்கு போயிடாக, அந்த அளவிற்கு மொக்க இரண்டாவது பாதிக்கு, முதல் பாதியே பரவால என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் வில்லனையும் ஜெயிலர் பட வில்லனையும் ஒப்பிட்டு ஒரு ரசிகர் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், வசந்த் ரவி தான் வில்லன் என்று பதிவிட்டு வடிவேலு வெளியில் ஓடிவரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.!


Advertisement

Advertisement