தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இவானா சிறந்து விளங்குகின்றார். இவர் "லவ் டுடே" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பல மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கி இவர் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகின்றார்.
Listen News!