• Apr 30 2024

''கோலிவூட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பீங்க போல''.. ரோபோ ஷங்கர் மனைவியை விளாசி தள்ளும் ரசிகர்கள்..புகைப்படங்கள் இதோ!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ ஷங்கர்.

சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ ஷங்கர். தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ ஷங்கர்சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்

நடிகர் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா சங்கர், ஒரு நடன கலைஞர் ஆவார். இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு காதலித்து திருமணம்செய்து கொண்டனர். 

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா அவ்வப்போது, தனது கணவருடன் இணைந்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார். தற்போது, க்யூட்டான அழகில் விதவிதமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாவ் ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பீங்க போல என நக்கலாக கமெண்ட்ஸ் பண்ணி இருக்கிறார்கள்

Advertisement

Advertisement

Advertisement