• Apr 15 2026

ராதிகா விஷயத்தில் உஷாரான ஈஸ்வரி! என்ன கோபி பிரச்சனை எல்லாம் அருவி மாதிரி கொட்டுதா? வாய்விட்டு சிரித்த நண்பன்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய நாட்களுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.

அதன்படி, கோபியும் ஈஸ்வரியும் தூங்கும்போது கதைத்துக் கொண்டுள்ளனர்.அதில், டேய் நீ தான்டா ராதிகாவ கண்டிச்சு வைக்கணும், இல்ல என்டா இரண்டு பேரும் சேர்ந்து உன்ன காலி பண்ணிடுவாங்க என கோபிக்கு ஈஸ்வரி சொல்லுகிறார்.


அந்த நேரத்தில் ராதிகா வர, தண்ணி இருக்கா ராதிகா என கோபி கேக்க, இல்ல வெளிய இருக்கு..இந்த சின்ன ரூம்ல சுத்தி பாருங்க என சொல்ல, என்ன பதில் சொல்லுற நீ என ஈஸ்வரி சொல்லுகிறார்.

இவ்வாறு மீண்டும் ராதிகாவும், ஈஸ்வரியும் சண்டை போட, நானே போய் தண்ணி எடுக்கிறன் என கோபி செல்கிறார்.

மற்றுமொரு ப்ரோமோவில், கோபி நடந்தவற்றை தனது நண்பரிடம் சொல்ல முனைகிறார். இவ்வாறு தனது பிரச்னைகளை சொல்லி புலம்பி கதறுகிறார் கோபி.. இதை கேட்டு அவரின் நண்பர் சிரிக்கிறார்.


Advertisement

Advertisement