• May 07 2024

விஜே மோனிகாவின் கணவரா இது? என்ன அழகான குடும்பம் பாருங்க…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரையில் இருப்பவர்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அதிலும் சின்னத்திரைகளில் ஏதாவது ஒரு மெயின் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிவிட்டால் கேட்கவே வேண்டாம். அவர்களுக்கென பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிடும். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் விஜேவாக இருந்தவர் தான் மோனிகா.

சேட்டிலைட் சேனல்களின் ஒளிபரப்பு தொடங்கிய புதிதில், `வானிலைச் செய்தி' வாசித்தே பிரபலமானவர் மோனிகா.

அத்தோடு சன் டிவியில் இவர் செய்திக்கு நடுவே வானிலை அறிக்கை சொல்லுவார். அதற்காகவே சன் நியூஸ் கேட்டவர்கள் அதிகம்.

இதனை தொடர்ந்து இவர் சோசியல் மீடியாக்களில் அரசியல் விசயங்களையும் விருப்பு, வெறுப்பு இன்றி மனதுக்குப் பட்டதை நச்சென சொல்லி விடுவார். இப்போது யூ டியூப் சேனல் மூலமும் சமூகப் பிரச்னைகளை தைரியமாக பேசி வருகின்றார்.

இந்நிலையில் இப்போது இணையத்தில் முதன் முதலாக மோனிகா தன் கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே மோனிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement