• May 18 2024

பாரதி கண்ணம்மா ஃபரினாவா இது?- குட்டை ஆடையில் நஸ்ரியாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆட்டம் போடுகின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்னும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஃபரினா ஆசாத் . இவருடைய நடிப்பிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இது தவிர இவர் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய நாச்சியார்புரம் என்னும் சீரியலில் நடித்து வந்தார்.இந்த சீரியலின் மூலமே பாரதி கண்ணம்மா சீரியல் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தனது கணவருடன் மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்குபற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர் தற்பொழுது தனது நண்பர்களுடன் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்.

அங்கே தனது நண்பர்களுடன் குட்டை சோட்ஸ் அணிந்து நதியில் ஆடிய வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவைப் பார்த்த பலரும் நம்ப பரீனாவா இது எனக் கேட்டு வருகின்றனர் என்பதோடு தமது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement